லாக் டவுனில் இப்படி ஆகிட்டிங்களே சார்! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சியான் விக்ரமின் மகன் துருவ்வாவின் புகைப்படம்!

Cinema News

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம் வரும் சியான் விக்ரமின் மகன் துருவ்வாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பலர் லாக் டவுனில் இப்படி ஆகிட்டிங்களே சார் என்று பதிவுகளை செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ!

ஆதித்ய வர்மா படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நுழைந்த சியான் விக்ரமின் மகன் துருவ்வாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றினால் அவர் நடிப்பு மிகவும் பெரிதாக பாராட்டப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படம் நடிபத்தற்குள்ளே கொரோனா லாக் டவுன் வந்துவிட்டது. இதனையடுத்து, துருவ்வா தனது நேரங்களை  உடற்பயிற்சி கூடங்களில் செலவிட ஆரம்பித்துள்ளார். இதனால் தற்போது உடல் மிகவும் வசிகரமாக உள்ளது. அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளர். . அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அப்பாவுக்கு மேல் இவர் இருப்பார் போலயே என பதிவு செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ!

 

 

 

 

uma