லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் விஷாலின் வீடியோவால்! நின்று போன திருமணம்! அப்படி என்ன வீடியோ?

Cinema News

நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோவால், விஷாலின் திருமணம் நின்றுவிட்டது. திருமணம் நின்றதால் சோகத்தில் முழுகிய விஷால்.

சமீபத்தில் நடிகர் விஷால் திருமணம் பற்றி  நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் விஷலிடம் கல்யாணம் எப்போது என்று கேட்ட போது,  அதற்கு விஷால் அவர்கள் லட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வரும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, ” நான் சிகப்பு மனிதன்” என்ற படத்தில் நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தார். அந்த படத்தின் மூலம் இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாகி காதல் ஏற்பட்டது. இதற்கிடையில், தான் அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த செய்தி மற்றும் லட்சுமி மேனன் விஷால் வீடியோ பார்த்த அந்த பெண் தனது திருமணத்தை நிறுத்திவிட்டார். ஆனால் இது குறித்து ஒரு பேட்டியில்  லட்சுமி மேனன் உறுதிபடுத்தினார். ஆனால் இந்த செய்தி எந்த ஒரு பத்திரிகையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

uma