ர ண களமான பிக்பாஸ் வீடு !! கேப்ரியல்லாவை பார்த்து க டும் கோ பத்தில் க த் தி ய பாலா !! நடந்தது இதுதான் !!

big boss

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த பாத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே க டு மை யான வா க் கு வா தம் மு ற் றுகிறது.இது எதனால் என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்.