ரோஜா மாமியரின் நிஜ மகனை பார்த்துள்ளீர்களா?இவ்வளவு குட்டி மகனுக்கு அம்மாவா நீங்க..! இப்படி பண்ணிடாங்களே சீரியலில என புலம்பும் ரசிகர்கள்.! அரிய புகைப்படம் இதோ..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் ரோஜா சீரியலில் மருமகளே மருமகளே என ஆசையாக வடுவுகரசி காயத்திரியை கூப்பிடும் போது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகப் பார்க்கப்படும் இந்த சீரியலில் நடிக்கும் காயத்திரியின் நிஜ மகனின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் இருக்கும் சீரியலில் ஒன்று தான் ரோஜா. தினம் தினம் நடக்கும் சம்பவங்களால் இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இந்த சீரியலில் இரண்டு பிள்ளைக்கு அம்மாவாக நடிக்கும் காயத்திரியின் ரோஜா சீரியலில் கலக்கி வருகிறார்.  நடிகை காயத்திரியின் கணவர் ரவி. இவர் சின்னத்திரை இயக்குனர்.

இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் காயத்திரிக்கு இவ்வளவு அழகிய மகள் இருக்கிறாரா என்று வாயடைத்து போயுள்ளனர்.

அதுமட்டுமின்றி இவ்வளவு குட்டு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் இவர் சீரியலில் மாமியாராக நடித்து கலக்கி கொண்டு வருகிறார். இதோ காயத்திரி உடன் அவரது குழந்தை புகைப்படம்..!

 

uma