ரீமா சென்னின் கணவரை பார்த்து இருக்கிறீர்களா? மின்னலே திரைப்படத்தில் பார்த்த இவங்களா இது? எப்படி இருக்காங்க தெரியுமா? இணையத்தில் வைரலாகும் அவரது குடும்ப புகைப்படம்?

Cinema News

மின்னலே படத்தின் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் தான் நடிகை ரீமாசென். இணையத்தில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரீமாசென். இவர் தமிழ் மட்டுமின்றி பெங்காலி, நேபாளி, மராத்தி, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர்.

தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக மின்னலே என்ற திரைப்படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.  இவர் நடித்த இந்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. அதேபோல் ரீமா சென் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகவும் வைரலானது,  அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகி பத்து வருடம் ஆன நிலையில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார் என்பதை சமீபத்தில் அறிவித்தார்.

அதன் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு பின்பு ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா நடிப்பிற்கு முழுக்கு போட்டார் இவருக்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரீமா சென்  தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமாசென் அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகனான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்!!

uma