ரியோவுக்கு ஆப்பு வைத்த ரம்யா பாண்டியன்! அடுத்த டார்க்கெட் கேபி தான் ! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

big boss

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் – 4 நாளுக்கு நாள் பல சுவரசியமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி ப்ரோமோவினால் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

தற்போது ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸ் சீசன் 4ல் பந்துகள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் முதல் இரண்டு சுற்றுகளில் குழுவாக விளையாடிய அணியினர் ஒவ்வொரு நபராக விளையாடி வருகின்றனர்.

தினமும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த் ஆர்வதை ஏற்படுத்து. அந்த வகையில் ஒன்று வெளியாகிய ப்ரோமோவில் தங்க நிற பந்துகளை பிடித்து விட்டு அருகிலுள்ள பலகையில் இருக்கும் சக்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி இதில் ரம்யா பாண்டியன் பந்தை பிடித்துவிட, ரியோவின் மார்க்கை பூஜ்ஜியம் ஆக்கியுள்ளார், பாலோவோ தன்னுடைய மார்க்கை அதிகரித்துக் கொண்டுள்ளார். இதானல் பாலா கூறியது கேபி தான் என்னுடைய அடுத்த டார்க்கெட் கூறிய படி இன்றைய ப்ரோமோ முடிகிறது. பார்க்கலாம் இன்றைக்கு என்ன நடக்க போகிறது என்பதை!!

uma