ராதிகா மேடம் என்னை மனிஷியாகவே பாக்கல ஒரு நாயை போல தான் பாக்குறங்க..! தனது மனசுக்குள்ள இருந்த ஆதங்கத்தை வீடியோ மூலம் கூறிய டிடி..!வைரலாகும் வீடியோ பதிவு இதோ..!

Cinema News

டிடி என்று செல்லமாக அழைகப்படும் திவ்யதர்ஷினி தனது சிறு வயதில் சினிமா துறை மற்றும் சின்னத்துறை கலக்கியவர். தனது அப்பாவின் இறப்பிற்கு பிறகு தனது குடும்பத்தை ஒரு பெண்ணாக வழி நடித்தி சென்றவர் தான் டிடி.

விஜய் டிவியில் பல தொகுப்பாளினி இருந்தாலும் டிடி போன்ற வித்தியசமனான தொகுப்பாளியாக இருந்தவர் இவர் மட்டும் தான். விதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் வெற்றிகரமாக செய்து காட்டக்கூடியவர்.

இவரின் கனவுகள் எல்லாம் நினைவாக இருந்தாலும், இவரின் திருமணம் வாழ்க்கை சற்று சோகத்தில் தான் முடிந்தது. இந்நிலையில், கொரோனா லாக் டவுன் முடிந்ததில் இருந்து அவர் எந்த நிகழ்ச்சியிலும் வரவில்லை. ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் புகைப்படங்கள் போட்டு ஆக்டீவாக உள்ளார்.

அண்மையில் நடந்த சூப்பர் சிங்கர் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். டிடி சீரியல் ஒன்றில் நடித்திருக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை ராதிகா அவர்களின் ரசிகர்கள் அந்த வீடியோவை வெளியிட டிடி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கிறார்கள். அதோடு அந்த பழைய சீரியல் வீடியோ குறித்து நடிகை ராதிகா கமெண்ட் செய்ய டிடியும் பதில் அளித்துள்ளார்.

இதோ அவர்களது டுவிட் மற்றும் வீடியோ!!

 

uma