ராதிகாவின் மகளா இது? சும்மா வெள்ளைக்காரி போல நச்சுனு இருக்கும் ராதிகாவின் மகள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் 80ஸ்களின் லேடி சூப்பார் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை யார் என்றால் அது நடிகை ராதிகா தான். இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். இந்நிலையில் தற்போது இணையத்தில் இவரின் மகளின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை தான் மகள் ரயானே மிதுன். அண்மையில் தான் இவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.

இவரது மகள் ரயானே மிதுன் பற்றி நமக்கு தெரியும், அண்மையில் தான் அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. தற்போது அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு அவரது உடல்எடை வேகமாக அதிகரித்துள்ளது, எனவே அவர் உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து 16 கிலோ தனது எடையை குறைத்து காட்டி உள்ளார்.

 

தற்போது ஒல்லியான சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..!

 

uma