ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கிய புள்ளிமான் காப்பாற்றிய மனிதர் எப்படின்னு தெரியுமா ?? வைரலாய் பரவி வரும் வீடியோ இதோ.!!

Viral Videos

ராட்சத மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்கிய மான் தான் தப்பிப்பதற்கு தவித்துக்கொண்டிருந்த தருணத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவத்தினைக் காணொளியில் காணலாம்.

குறித்த காட்சியில் மான் ஒன்று ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்டுள்ளது. அதனை அருகில் இருந்த நபர் ஒருவர் மரக்கிளையை வைத்து காப்பாற்ற முற்பட்டுள்ளார்.

அத்தருணத்தில் பயங்கரமாக சீறிய பாம்பு சிறிது நேரத்தில் தனது பிடியிலிருந்து மானை விடுவித்துள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி இதோ….