ராஜ மாதாவா இது? நீங்க இப்படி பண்ணலமா? நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்? என்னாமா கொடுக்குறங்க போஸ் செம வைரல் போட்டோ இதோ..!

Cinema News

அம்மன் என்றாலே 90-ஸ் கிட்ஸ்க்கு ரம்யா கிருஷ்ண் அவர்களை தான் ஞாபகம் வரு. அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு முகம் எல்லாம் அம்மனை போலவே இருக்கும்.

நடிகை என்றால் அனைத்து விதமான கதாப்பத்திரத்திலும் தான் நடிக்க வேண்டும் அப்படி அவர்  நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் நடிப்பில் வெளியான மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் ராஜ மாதாவா வந்து அப்படியே செமயா நடிச்சாங்க ரம்யா கிருஷ்ணன். அதுல இருந்து அவுங்க மேல நல்ல மதிப்பு எல்லாருக்கும் வந்துச்சு.

ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மன் வேடம் மட்டுமின்றி கிளமராக  நிறைய படங்கள் நடித்துள்ளார்கள் அப்படி அவர் அந்த காலத்துலயே அதாவது அவங்க இளமை காலத்துல செம நீச்சல் உடையில எடுத்த போட்டோ  தற்போது வைரலாகி  வருது.

நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணனை பார்த்துள்ளீர்களா?- என்னா போஸ் செம வைரல் போஸ்!

uma