ராஜா ராணி 2 சீரியல் வில்லி மாமியாரா இது..! சிறு வயதில் என்னமா..! தாராளமா உடை அணிந்து இருக்கிறார் தெரியுமா…? இதோ புகைப்படம்..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படும் சீரியலிகளில் ஒன்று தான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் பாதி மிகவும் நன்றாக ஓடியதை அடுத்து இரண்டாம் பாகம் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ராஜா ராணி ஒன்றில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்து வந்த முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனின் ஆல்யா மானசா  நடித்து கொண்டு இருக்கிறார். இதில் ஆல்யா மானசாவுடன் இணைந்து பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ப்ரவீனா. இவர் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ப்ரியமானலவே சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகை ப்ரவீனா தனது இளம் வயதில் மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அவரின் மார்டன் உடை புகைப்படம்..!

uma