ராஜா ராணி 2 சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! ஒரே கல்லில் இரண்டு மாங்கா? அப்படி என்ன நியூஸ் தெரியுமா?

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் சீரியலில் மிகவும் ஹிட்டான சீரியலான ராஜா ராணி 2 சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்து உள்ளது. இனிமே இந்த் அதொடரை நீங்கள் இன்னும் 30 நிமிடங்கள் அதிகமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் அதிக அளவில் பிரபலமாக  சீரியலகள் ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2.

முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த சீரியலில்சித்தார்த் மற்றும் ஆல்யா மானசா இணைந்து நடிக்கும் இந்த சீரியல் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மாலையில் ஒளிபரப்பான இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. அதன் பின்னர் தற்போது என்ன தகவல் என்றால் விரைவில் இந்த சீரியல் தொடர்ந்து 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

uma