ராஜமாதாவின் நிஜ பாகுபலி மகன் யாரென்று தெரியுமா? இணையத்தில் வைரலாகும் அவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் இதோ..!

Cinema News

ஆட்டமா தேரோட்டமா பாடலில் ஆரம்பித்து ராஜமாதாவாக பாகுபலி வரை குறிப்பிட்ட கதாப்பத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்  என பல மொழிகளில் நடித்துள்ளார். பல படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தாலும் மக்கள் அனைவராலும் ரசிக்கப்படுவது அவரது அம்மன் திரைப்படங்கள் தான்.

இப்போது அம்மா, மனைவி வேடங்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் மகன் ரித்விக்கிற்கு 16 வயது ஆகிவிட்டதாம்.

தனது மகன் கணவருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார். இதோ பாருங்கள்..!

uma