ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..! இதுவரை யாரும் பார்த்திராத டூபீஸ் ஆடையில் காலா பட நடிகை..! இதோ வைரல் புகைப்படம்…!

Cinema News

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ஆசை முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியில் ஆவது நடிக்க வேண்டும் என்ற ஆசை தான். அதுவும் குறிப்பாக இப்போ இருக்கும் நடிகைகள் அனைவருமே சூப்பர் ரஜினி, விஜய், அஜித் அவர்களுடன் சேர்ந்து ஒரு படமாவது பண்ணமாட்டமோ என்ற கவலை அவர்களுக்கு இருக்கின்றது.

இந்நிலையில், நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா படத்தில் அவருக்கு மனைவியாக  நடித்த நடிகை ஈஸ்வரி ராவ். இவர் இப்படத்தில் ரஜினியுடன் மிகவும் சூப்பராக நடித்து இருக்கிறார் என்று பலரும் இவரது நடிப்பை பார்த்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார் ஈஸ்வரி.

இந்நிலையில் அவர் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் போட்டோஹுட் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தற்போது வைரலாக்கி வருகிறார்.

இதோ நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை..!

 

uma