ரகசிய திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகை! கசிந்தது கல்யாண புகைப்படம்! அப்படி யாரது?

Cinema News

சன் டிவி-யில் ஒளிப்பரப்பு ஆகிய நாயகி சீரியல் மூலம் பிரபலமான நடிகைக்கு கொரோனா காரணமாக  ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சன் டிவி-வில் ஒளிப்பரப்பு ஆனா நாயகி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை தான் பாப்ரி கோஷ்க்கு. இவர் தமிழ் சினிமாவில் விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்த இவர் அஜித்துடன் விஸ்வாசம், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், பாப்ரி கோஷ்க்கு நேற்று தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

திருமணம நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனராம். ஏன் என்றால் கொரோனா பரவல் காரணமான திருமணத்திற்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடந்து முடிந்தது. இதோ திருமண புகைப்படங்கள்!

 

uma