யாரோ ஒரு நபரின் தோழில் சாய்ந்தபடி செம ஹாட் புகைப்படம் வெளியிட்ட லொஸ்லியா!! யாரென்றே தெரியாமல் குமுறும் ரசிகர்கள் !!

Cinema News

பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கை பெண் லொஸ்லியா தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்.

ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மூன்று படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றார்.

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் சமீபத்தில் படப்பிடிப்பு வைக்கப்பட்டதால் வீடுகளில் பொழுதைக் கழித்து வந்தார்.

தற்போது அவ்வப்போது படப்பிடிப்பிற்கு சென்று வரும் லொஸ்லியா, புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஒரு  சகோதரருக்கு பிறந்தநாள்  என்று வாழ்த்துக் கூறி லொஸ்லியா ஒரு பதிவு  வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் யார் என்று தெரியாமல் ஒரே குழப்பத்தில் குமுறி  உள்ளனர்.