யம்மாடியோவ்..! குத்து ரம்யாவா இது ?? ஆள் அடையாளம் தெரியபடி குண்டாகிவிட்டாரே !! வைரலாகும் புகைப்படம் !!

Cinema News

குத்து படம் மூலம் அறிமுகமானவம் ரம்யா. குத்து ரம்யா என்று அழைக்கப்பட்ட அவர் கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர். தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் ஏராளமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்யா அதன் பின் திவ்யா ஸ்பந்தனா என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ரம்யா. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவியாக செயல்பட்டார்.

பா.ஜ.க அரசு மீது அர்த்தமே இல்லாமல் அதீத குற்றச்சாட்டுகளை வைத்ததன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ரம்யா எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இந்நிலையில், இவரது புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்.