ம றைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு இ ரங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! க ண்க லங்க வைத்த பதிவுகள்!!

Cinema News

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொ ரோனா தொ ற் று ஏற்பட்டதால், ம ருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சி கி க்சை பெற்று வருகிறார்.

ஆனால் இன்று உ ட ல் நல கு றைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயி ரிழ ந்து ள்ளார் எஸ்.பி.பி. இவரின் ம றை வு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழ ப்பை யும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

இந்நிலையில் இவரின் ம றைவி ற்கு சமூ க வலைத்தளங்கள் மூலம் திரையுலகினர் இ ர ங்க ல் தெரிவித்து வருகின்றனர்.