மொபைலை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் !! அவனுக்கே தெரியாமல் செய்த செயல் மில்லியன் பேரை வாயடைக்க செய்த வீடியோ !!

Viral Videos

இன்றைய உலகம் செல்போன் யுகம் என்று சொல்வது மிகையே அல்ல.

மனிதனின் 6-வது விரல் செல்போன் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த செல்போன்.

இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது செல்போனில் கிடைக்கும் நன்மைகளை விட, இதனால் ஏற்படும் ஆபத்துகளே அதிகம்.

குழந்தைகள் கூட மொபைல் இல்லாமல் எதையும் செய்வது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.