மைக் மோகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை அமெரிக்காவில் சமையல் வேலை செய்யும் பரிதாபம்..! காரணம் என்ன தெரியுமா?

Cinema News

80ஸ் களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்போது என்ன செய்கிறார் தெரியுமா. அமெரிக்காவில் சமையல் வேலை செய்யும் பரிதாபம் காரணம் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

சினிமா, சீரியல் என கொடிகட்டி பறந்த நடிகை ஜெயஸ்ரீ தற்போது வெளிநாட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கின்றார் என்ற தகவல்  அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் 80 களில் நடித்த தென்றல், என்னைத்தொடு, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியடைந்தன. தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் ஜெயஸ்ரீ, அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களின் காப்பகத்தில் வேலை செய்கிறார். எதற்காக இந்த வேலை என்று கேட்கையில் அங்கு  எனக்கு சமையல் தான் முக்கியப்பணி, இதனால் எனக்கு மன நிறைவு கிடைப்பதால் இந்த பணியில் தொடர்வதாகச் சொல்கிறார் ஜெயஸ்ரீ அவர்கள்.

இதோ அவர் எடுத்த புகைப்படம்..!

 

 

uma