மேக்கப் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் அதிர்ச்சி கொடுத்த டிடி! என்னமா இது எல்லாம்!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி மேக்கப் இல்லாமல் அறைகுறை ஆடையுடன்  புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

.

கொரோனா காலத்தில் சமூக வளைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவர்கள் அவ்வபோது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட மேக்கப் இல்லாத அறைகுறை ஆடையுடனான  புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் டிடி அவர்கள் எப்போதும் நான் உங்கள் வீட்டு பொண்ணு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த இணைய வாசிகள் பல கமெண்டுகளை செய்து வருகிறார்கள். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவுகளை செய்து வருகிறார்கள்.

uma