மேக்கப் இல்லாத போட்டோல கூட செல்லக்குட்டி அழகாக இருக்கமா! நடிகை ஸ்ரீ திவ்யா போட்டோக்கு லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

Cinema News

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீ திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாத போட்டோவை பதிவு செய்து பல லைக்குகளை அள்ளுகிறார்.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

கொரோனா காலத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தப்படி சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் தனது ட்விட்டர் பக்கத்தில் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் டெடிபியர் உடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செல்லக்குட்டி மேக்கப் இல்லமால் மிகவும் அழகாக இருகின்றது என்று வர்ணித்து வருகிறார். மேலும், பல நடிகைகள் கவர்ச்சியாக போட்டோகள் பதிவு செய்யும் நிலையில் ஸ்ரீ திவ்யா மேக்கப் இல்லாத போட்டோ பதிவு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

uma