மு ல்லையாக சி த்ரா பா ண்டியன் ஸ் டோர்ஸ் சீ ரியலில் க டைசியாக எடுத்து கொண்ட வைரல் பு கைப்படம் இதோ!

Cinema News

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை இனி இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்ததில் இருந்த நிலையில் தற்போது சித்ரா அவர்கள் சீரியலில் கடைசியாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த வேடத்தில் வேறு யாராவது வந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் சீரியல் குழுவினர் இருக்க காவ்யா என்ற நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை சித்ரா கடைசியாக சீரியலில் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவரது பிறந்தநாளுக்கான காட்சிகள் தான் கடைசியாக எடுக்கப்பட்டதாம்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் சிரித்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்,

uma