முன்பெல்லாம் அந்த விஷயத்தால நைட் தூங்காம இருந்தேன்..! இப்பொழுதெல்லாம் அதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது லைவ் சாட்டில் உண்மையை உடைத்த சமந்தா..!

Cinema News

தமிழ் நாட்டு பெண் தற்போது தெலுங்கு நாட்டு மருமகளாக சென்றுள்ளார். இவர் கடந்த 2010ம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

பல பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பை துண்டித்து விடும் சூழ்நிலையில், இவர் சற்று வித்தியசமாக சினிமாவில் முழு கவனுத்துடன் நடித்து வருகிறார். கொரோனா காலத்தில் சினிமா பக்கம் செல்லாத சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நேரத்தையும் செலவு செய்து வந்தார்.

இதனால் அடிகடி போட்டோ ஷூட் செய்து இணைய தளப்பக்கத்தில் பதிவு செய்து வருவார். அப்போது சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் லைவ்வாக அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், இணையத்தில் வரும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? எனக் கேட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை சமந்தா அவர்கள் முன்பு எல்லாம் அதைப் பார்க்கும்போது தூக்கமே வராது இரவில். இந்த காரணத்தினால் பலநாள் இரவு முழுவதும் அதையே யோசித்து வருத்தப்படுவேன். ஆனால், தற்போது அப்படி எல்லாம் இல்லை அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனக் கூறியுள்ளார்.

அதற்கு, பதிலளித்த சமந்தா முன்பெல்லாம் அதைப் பார்க்கும்போது தூக்கமே வராது. பலநாள் இரவு முழுவதும் அதையே யோசித்து வருத்தப்படுவேன். ஆனால், இப்பொழுதெல்லாம் அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனக் கூறியுள்ளார்.

uma