முன்னாள் கண்வர் விஜய் இயக்கும் படத்தில் 18 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் நடிகை அமலா பால்! இதுதான் விதி போல..!

Cinema News

சர்ச்சைகளின் நாயகியாக திகழும் அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மேலும், முன்னணி நடிகையாகவும் தென்னிந்தியாவில் வலம் வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ல். விஜய்யை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இதற்கு காரணம் ஒரு நடிகரையும் குறிப்பிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து சமர்சனம், கிசுகிசு என அனைத்தும் காதில் போட்டுக்கொள்ளாமல் கொரானா லாக்டவுனை அவர் நண்பர்களுடன் கும்மாளம் போட்டு கழித்தார். அதன் பின்னர்வெப் சீரிஸ் படங்களிலும் நடித்து தமிழ், மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அமலா பால் 47 வயதான பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடி போட இருக்கிறாராம். குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தினை கெளதம் மேனன் இயக்கி நடிக்கவும் இருக்கிறார். இப்படத்தின் மீத மூன்று இயக்குநர்களில் முன்னாள் கண்வர் ஏ.எல். விஜய்யும் இயக்கவிருக்கிறாராம்.

 

uma