முன்னாடியே தெரிந்து இருந்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வந்து இருப்பேன்.! தந்தையின் மரணம் குறித்து உண்மையை உடைத்த அனிதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Cinema News

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறிய அனிதா சம்பத்திற்கு நேர்ந்த சோகம். அவரது தந்தை மாரடைப்பு காரணமாக இறந்ததாக காலையில் இருந்து தகவல் வந்தது. ஆனால் அந்த தகவல் உண்மை அல்ல என்று அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அனிதா சம்பத்தின்  தந்தை சம்பத் அவர்கள் ஸ்ரீரடி சென்றுவிட்டு சென்னை திரும்பும் போது ரயிலில் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இறந்ததாக காலையில் இருந்து தகவல் வந்தது.

ஆனால் உண்மையில் அவருக்கு சில அல்சர் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் தான் கடந்த 2 நாட்களாக அவர் சாப்பிடவில்லை. அதுமட்டுமின்றி வயது முதிர்வு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அனிதா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தற்போது பதிவு செய்துள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

uma