முன்னழகு மற்றும் இடுப்பு சதை பிதுங்கும் அளவுக்கு செம ஹாட் போஸ் கொடுத்த இனியா விழி பிதுங்கும் ரசிகர்கள்!!

Cinema News

னியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது க வர்ச்சி உடை அணிந்து, பிதுங்கிய இடுப்போடு, எடுப்பான முன்னழகு தெரியும்படி Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் விழி பிதுங்கி வாய்பிளந்து உள்ளார்கள்.