முன்னணி தமிழ் நடிகை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார் !!சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் தற் கொ லை விவகாரம்..!அதி ர்ச் சியில் ரசிகர்கள் !!

Cinema News

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற் கொ லை விவகாரம் சினிமா தாண்டி அரசியலில், பல்வேறு அதி ர் வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

சுஷாந்த் சிங் தற் கொ லை செய்துகொள்ளவில்லை. அவர் கொ லை செய்யபட்டுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி கை து செய்யப்பட்டு விசா ரணை க்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதலே எனக்கு போ தை பொ ருள் பயன்படுத்தும் பழக் கம் இல்லை என்று சொல்லி வந்த அவர் தற்போது தனக்கு அந்த பழக் கம் உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ரியா சக்ரபோர்த்தி போ தைப் பொ ருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போ தை ப்பொ ருள் த டு ப் பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர்.

அதில், முன்னணி நடிகை ராகுல் பரீத் சிங் மற்றும் சாரா அலி கான் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சைமன் கம்பட்டா ஆகியோருக்கும் இந்த போ தை பொருள் விவ கார த்தில் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார்.

இதனால், NCB என்று சொல்லக்கூடிய தே சிய போ தை ப்பொ ருள் த டு ப்பு ஆணையத்தின் பார்வை இவர்கள் மீது திரும்பியுள்ளது. முறையான நடவடிக்கைகள் மூலம் ராகுல் பரீத் சிங் உட்பட மூவரையும் கை து செய்து விசா ர ணை செய்ய NCB முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இவர்களுக்கு சுஷாந்த் சிங்கின் தற் கொ லை க்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விசா ர ணை மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறுகிறார்கள். இது, ராகுல் பரீத் சிங்கின் ரசிகர்களை பெரும் அதி ர்ச் சி யில் ஆழ்த்தியுள்ளது.