முதுகாக இல்லை வாழை தண்டா! உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ போட்ட லேடி சூப்பர் ஸ்டார்! வெளியான புகைப்படம்!

Cinema News

தீபாவளிக்கு வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாஸ் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு பெரிய  ரசிகர்கள் வட்டம் உள்ளது.

தீபாவளி அன்று இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அவரது நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்நிலையில், இணையத்தில் நடிகை நயன்தாரா தனது உடலின் பின்புறமான முதுகில் பெரிய பச்சை குத்திக்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த டாட்டூவா  உண்மையானதா இல்லை தற்காலிகமான டாட்டூவா என்பது தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்!

 

 

 

uma