மீரா க ண்ணீர் வீடியோ வைச்சி செய்த நெட்டிசகள் இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ !!

Viral Videos

மீரா மிதுன் என்றாலே நெட்டிசன்கள் கழுவி கழுவி தான் ஊற்றுகிறார்கள் காரணம் அவரின் அவதூறு பேச்சுத்தான் சினிமா பிரபலங்கள் என்றும் பாராமல் சூர்யா மற்றும் விஜய் அவர்களின் மனைவிகளை த காத வா ர்த்தைகளால் பேசி ரசிகர்கள் மத்தியில் பெரும் ச ர்ச்சையில் சிக்கினார்.

பிக் பாஸ் சீஷன் 3ல் கலந்து கொண்டு இயக்குனர் சேரன் மீது வீ ண்பழி சுமத்தி அவருக்கு அவப்பெயர் வாங்கித்தர அவர் முயற்ச்சி செய்து அவர் தான் தமிழ் மக்களின் மத்தியில் அவப்பெயர் வாங்கினார்.

மீரா மிதுன் தவளை தன் வாயால் கெ டும் என்ற பழமொழிக்கு மிகவும் பொருத்தமான நடிகை தான் சூப்பர் மாடல் என்று சொல்லி கொள்ளும் மீராமிதுன்  இணையத்தில் பிரபலங்களை அவதூறாக பேசி பல ச ர்ச்சையில் சிக்கியவர் தற்போது அழுது கொண்டு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார்.அதை நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்