மீண்டும் வந்த சினிமா ஆசையால்.! கண்டபடி போஸ் கொடுத்த விஜயலட்சுமி.! வாயடைத்துப்போன-ரசிகர்கள்.!

Cinema News

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை தான் விஜயலட்சுமி அந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அந்த திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் எப்படி பிரபமாகியதோ அதே போல அவரும் மிகவும் பிரபலமான நடிகையாக சீனாவில் உயர்ந்தார்.

அதன்பின் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது அஞ்சாதே,சரோஜா,அதெ நேரம் அதெ இடம்/பிறகு கார்த்திக் நடித்த பிரியாணி என்றபடத்திலும் நடித்து இருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் அதிக கவனமாக நடித்துக்கொண்டிருந்த விஜயலட்சுமிக்கு இயக்குனர்  ஃபெரோஸ் முகமது மீது காதல் வயப்பட்டார்  பின் காதல் மலர்ந்து 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இயக்குனராக இருந்த  ஃபெரோஸ்  தூங்கா நகரம், வல்லினம் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய கிருஷ்ணா மற்றும் ஆனந்தி என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது இந்த படங்கள் ஓரளவிற்கு ரசிகர் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுத்தந்தது.

தற்போது வைரஸ் தோ ற்று காரணமாக லாஃடவுனில் இருந்த விஜயலட்சுமி இணையதளத்தில் தனது  சினிமா ஆசைக்காகாக  மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட செம ஹாட்டான புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் தன் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள் அவரின் புகைப்படங்களுக்கு வாய்ப்பிழந்த ரசிகர்கள் கமெண்ட் சொல்லவே ஒரு கூட்டம் உள்ளது என்ன சேப்பு  என்ன இடுப்பு நீங்க  மீண்டும் சினிமாவில் நடிக்க தானே இப்படி காட்டறீங்க  என்றும் செம ஹாட்டான இரட்டை அர்த்த கமெண்டுகளையே பதிவிட்டு வருகிறார்கள்.