மீண்டும் முல்லை! சித்ரா போன்று அச்சு அசலாக இருக்கும் இளம் பெண்! வைரலாகும் புகைப்படம்! வியப்பில் ரசிகர்கள்..!

Tamil News

மறைந்த சின்னத்திரை சித்ரா போன்று அச்சு அசலாக இருக்கும் இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று  இணையத்தில் காட்டு தீ போன்று பரவி வருகிறது. இந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில் மிகவும் பிரபலம் அடைந்த வி ஜேவு ம் சி ன் ன த் தி ரை நடிகையுமான சி த் ரா அவர்கள் கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் அமைந்துள்ல நட்சத்திர விடுதியில் தூ க் கி ட் டு  த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சித்ரா பற்றிய பேச்சுகள் மட்டும் தான் ஓடி கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தற்போது இணையத்தில் நடிகை சி த் ரா போன்று அச்சு அசலாக இருக்கும் இளம் பெண்னை பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

பா ண் டி ய ன் ஸ் டோ ர் சீ ரி ய லி ல் இருக்கும் முல்லை போன்றே இவரும் புடவையில் போஸ் கொடுத்து இருப்பது அவரது ரசிகர்களிடையே மிகுந்த வியப்பில் மூழ்கியுள்ளனர். மேலும், இந்த பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை.

அந்த புகைப்படம் இதோ!

 

 

uma