மீண்டும் ஜங்குன்னு களத்தில் குதித்த வனிதா! மகளுக்கு ஊட்டி ரசித்த செம்மையான காட்சி..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Cinema News

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வனிதா லாக்டவுனில் யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார்.

வித, விதமாக சமைத்து அந்த வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் புதிய கணவர் திடீர் என்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து சமையல் வீடியோ வெளியிட்டாமல் இருந்தார். தற்போது பிரச்சினைகள் ஓய்ந்த பின்னர்.

மீண்டும் சமயல் செய்து அசத்தியுள்ளார். குறித்த காணொளிக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகின்றது.