மிஸ் சென்னை தனது மிஸ் மகளுக்கு முடி வெட்டும் காட்சியை நீங்களே பாருங்கள்..! தனது மகளுடன் நடிகை கஸ்தூரியின் இதுவரை யாருமே பார்த்திராத அவரது மகளின் புகைப்படம் இதோ..!

Cinema News

நடிகை கஸ்தூரி நடிகை மட்டுமின்றி  1992-ம் ஆண்டின் மிஸ் சென்னை பெற்ற அழகியும் இவர்தான். இந்த பட்டத்தை வாங்கிய பின்னர் தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இதனையடுத்து சினிமாவில் கலக்கிய நடிகை  கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் கலக்கியவர்.

இவர் நடிப்பு மட்டுமின்றி நன்றாக பேசும் திறனை பெற்றவர். இதனால் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்றுள்ளார். அதுவும் குறிப்பாக புத்தி கூர்மையாக யோசிக்கும் நிகழ்ச்சிகளில் செல்வார்.

இதன் பின்னர் பிக்பாஸ் 3வது சீசனில் இவர் நடுவில் சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்களின் கவனத்தை பெற்றவர். இதனையடுத்து மகள் தொடங்கிய அரசியல் கட்சியில் சேர்ந்து கட்சி பிராச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

அவ்வப்போது தனது சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது சற்று வித்தியாசமாக தனது மகளின் புகைப்படத்தௌ வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனது மகளுக்கு முடி கட் செய்யும் புகைப்படம்..! இதோ நீங்களே பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

uma