மில்லியன் பேரை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமியின் நடனம் !! லட்சக்கணக்கில் குவியும் பாராட்டுக்கள்!!வீடியோ உள்ளே!!

Viral Videos

இலங்கையில் உள்ள பிரஷாதி டான்ஸ் அகாடமி நடன பள்ளியில் பயிலும் சிறுமி ஒருவரின் நடனம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

அவரின் நடன திறமையை பலரும் பாராட்டியுள்ளனர்.

நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை.

இதேவேளை, இந்த சிறுமியின் திறமை மேலும் வளர வாழ்த்து கூறியுள்ளனர்.

Jesmin 😘

Posted by Prashadi Dance Academy on Wednesday, 19 February 2020