மிரட்டலான லேட்டஸ்ட் லுக்குடன் கலம் இறங்கிய நடிகை அமலா பால்! இவங்களா இது என்று வாயை பிளந்த ரசிகர்கள்!

Cinema News

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகையில் ஒருவர் தான் நடிகை அமலா பால். தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் சும்மா மாஸா இருக்கு இந்த லுக் என்று கமெண் செய்து வருகிறார்கள்.

அமலா பாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆடை  படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அமலா பால் தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியுள்ளாராம். தெலுங்கில் Kudi Yedamaithe பெயரில் 8 பகுதிகளை கொண்ட திகில் கதையாக இத்தொடர் உருவாகிறதாம். இதில் அமலா பால் போலிஸ் அதிகாரியாக வருகிறார். பவன் குமார் இப்படத்தை இயக்க ராகுல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் அவரின் மாஸ் லுக் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்!

uma