மிக எளிமையாக நடந்து முடிந்த தெய்வமகள் சீரியல் நடிகையின் திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா ? புகைப்படம் வைரல் !

Cinema News

கூட்டுக்குடும்ப கதை கொண்ட சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று தெய்வ மகள். சத்யா கேரக்டரில் வந்த நடிகை வாணி போஜன் இத்தொடரில் மிக முக்கிய நபராக காட்டப்பட்டார். நிறைவடைந்த இந்த சீரியலில் சத்யாவுக்கு இரண்டாவது தங்கையாக நடித்தவர் உஷா சாய்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் அழகிய தமிழ் மகள் சீரியலில் மாரி கேரக்டரிலும், சக்தி சீரியலில் சரண்யா கேரக்டரிலும் நடித்தவர் உஷா.

கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனையடுத்து அண்மையில் அவருக்கும் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

முக்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.