மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக் ஆனதா? ரசிகர்களிடம் தீயாய் பரவும் வீடியோ! இதோ நீங்களே பாருங்கள்!!

Cinema News

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தளபதி விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இந்நிலையில் குறும்புக்கார ரசிகர் ஒருவர் மாஸ்டர் படம் ஓப்பனிங் காட்சி போலவே ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த பலரும் ஒரு நொடி உண்மைதானோ என்று ஏமாந்துவிட்டனர், அதை நீங்களே பாருங்களேன்….