மால் தீவிஸ்யில் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தா! வெளியான புகைப்படங்கள்!

Cinema News

நடிகை சம்ந்தா தனது கணவர் நாக சைதன்யாவின் பிறந்த நாளையை மால் தீவிஸ்யில் கொண்டாடி உள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிகர் நாக அர்ஜுனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கூட தனது நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவின் பிறந்தநாளை கொண்டாட மால் தீவிஸ் எனும் தீவிற்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்!

 

 

 

uma