மாலத்தீவில் கமல் பொண்ணு பிரபல தயாரிப்பாளருடன் செய்த காரியத்தை பாருங்கள்! இணையத்தில் லீக் ஆனா புகைப்படம் இதோ!

Cinema News

கொரோனா லாக் டவுனில் வீட்டில் இருக்க முடியாத பிரபலங்கள் தங்கள் நேரங்களை மாலத்தீவுகளுக்கு சென்று செலவிடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது இணைந்து இருப்பவர் கமல் பொண்ணு ஸ்ருதிஹாசனும் தான்.

காஜல் தனது திருமணத்தை முடித்து கொண்டு கணவருடன் மாலத்தீவுவிற்கு சென்று விட்டார்.. இவரை தொடர்ந்து சமந்தா கணவனின் பிறந்த நாளை கொண்டாட சென்று விட்டார். இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசனும் தீவிற்கு சென்று கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிடுகிறார்.

 

இந்நிலையில் ஸ்ருதி ஒரு புகைப்படத்தை போட்டு ரியான் ஸ்டீபன் என்ற தயாரிப்பாளரை டாக் செய்து மன்னித்துவிடுங்கள், நான் உங்களின் லுங்கியை திருடிவிட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பல கமெண்டுகளும் இணையவாசிகள் செய்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்!

 

 

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

uma