மாலத்தீவில் அறைகுறை ஆடையுடன் சுற்றி திரியும் பிக்பாஸ் ஷெரின்..! இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ!!

Cinema News

பிக்பாஸ் பிரபலமான ஷெரின் கொரோனா காலத்தில் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் தற்போது பிரபல நடிகைகள்  மாலத்தீவில் சுற்றி திரிந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த வரிசையில் பிரபல பிக்பாஸ் புகழ் ஷெரின் அறைகுறை ஆடையுடன் மாலத்தீவில் சுற்றி திரியும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சின்ன பொண்ணாக அறிமுகம் ஆனாவர் தார் ஷெரின். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விசில் படம் இவருக்கு மிகப்பெரிய திரையுலக அடையாளமாக கருதப்படுகிறது.

பின்னர் அடுத்து வந்த படங்கள் தோல்வியில் முடிந்தால் சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகை ஷெரின், மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எடையுடன் இருந்த ஷெரின் மீண்டும் உடல் எடையை குறைத்து. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். சமீபத்தில் கூட பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி வருகை தந்திருந்த ஷெரின், தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

மாலத்தீவில் நடிகை ஷெரின் அறைகுறை ஆடையுடன் சுற்றி திரியும் அழகிய புகைப்படங்கள் மற்றும் நீச்சல் குள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷெரின்.

இதோ அந்த புகைப்படங்கள்..!

 

uma