மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்..! செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

Cinema News

ஆந்தாலஜி திரைப்படமான சில்லு கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமா ஆந்தாலஜி திரைப்படம் சில்லு கருப்பட்டி படத்தை ஹலிதா ஷமீன்  இயக்கினார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் உருவான படமாகும்.

இந்த படத்தில்ஒரு பகுதியில் நடித்திருந்தவர் தான், நடிகர் ஸ்ரீராம். ஆம் வயதான காதல் கதை மகுதியில் தனது நடிப்பில் ரசிகர்களை ஈர்த்தவர் இவர். 60 வயதாகும் நடிகர் ஸ்ரீ ராம், தனது பெசன்ட் நகர் வீட்டிலிருந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவரின் மூக்கில் இருந்து அதிகமாக இரதம் கசிந்துள்ளது. இதனால் அவர் உயிரிழந்தார். இந்த செய்தி திரைதுறையினர் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இதோ புகைப்படம்..!

 

uma