மாடர்ன் உடையில் கலக்கும் பவி டீச்சர்! வைரல் போட்டோஸ் இதோ..!

Tamil News

யூ டியூப்  மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகையில் ஒருவர் தான் ப்ரிகிடா. இவர் பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர். இவருக்கு பவி டீச்சர் என்று தான் அனைவருக்கும் அடையாளம் தெரியும். இவரை எப்போதும் புடவை கட்டி குடும்ப குத்துவிளக்காக பார்த்த ரசிகர்களுக்கு திடீரே மாடர்ன் உடையில் காட்சி கொடுக்கிறார் பவி டீச்சர்.அவரின் மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு பிரபலமான தமிழ் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பாகும் “ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார்.  இந்த வெப் சீரிஸ்ஸில் பவி டீச்சராக அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ப்ரிகிடா. தற்போது யூ டியூப் பிரபலமானவர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்த வெப் சீரிஸ் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகவும் குஸியாக உள்ளனர்.

இந்நிலையில்,  இணையத்தில் பவி டீச்சர் மாடர்ன் உடையில் இருக்கும்  சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படம் இதோ!

uma