மலர் டீச்சருக்கு திருமணம் முடிந்துவிட்டதா! வெளியான புகைப்படம்! மாப்பிள்ளை யாருனு தெரியுமா? நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

Cinema News

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்தியாவை கலக்கியவர் தான் நடிகை சாய் பல்லவி.இந்நிலையில் கொரோனா காலத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றதா என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து வந்தார்.  இவர் நடித்த அனைத்து படங்களுக்கும் வெற்றி படங்களாக அமைந்தது. இதனையடுத்து பல முன்னணி நடிகர்களுடன்  நடித்து கொண்டு இருக்கிறார்.  தற்போது அவரது நடிப்பில் பாவக் கதைகள் என்ற வெப் சீரியஸும் தயாராகி இருந்தது.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மாலை போட்டபடி ஒருவருடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆனதா என ஷாக்கானார்கள்.

உண்மையில் அந்த புகைப்படம் பாவக் கதைகள் வெப் சீரிஸில் இடம்பெற்ற காட்சி புகைப்படம் தான் அது. அந்த புகைப்படம் இதோ!

 

uma