மர ண த்தின் விளிம்பில் இருந்தபோது -நான் இந்த பாடலை பாடிக்கொள்ளவா.?? என்ற எஸ்.பி.பி வைரலாகி வரும் வீடியோ இதோ.!!

Cinema News

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவரின் இறப்பை இன்று வரை இந்திய திரையுலகமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நாளாக இருந்தது.

இந்நிலையில், எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், ம ரண த்தின் விளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்

இவர், மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் தாங்க முடியாத வலியால் மருத்துவர்களிடம் இந்த மண்ணில் உயிர் வாழக் கூடுமோ என்ற பாடலை பாடி கொள்ளவா என கேட்டாராம்.

அதற்கு, மருத்துவர்களே கண்ணீர் விட்டதாக பிரபல இசையமைப்பாளர் கோட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.