மரம் விட்டு மரம் தாவும் பனையேறி !! திரைப்படத்தை மிஞ்சும் மெய்சிலிர்க்கும் வீடியோ.!!

Tamil News Viral Videos

தமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன் தான் இருக்கும் கடந்த புயலின் சீற்றத்தில் தென்னை மாற்றங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் பனைமரங்கள் மட்டும் கீழே சாயாமல் பெரும்பாலும் கம்பீரமாக நின்றது.

அந்த பனைமரங்கள் பல குடும்பத்தின் வாழ்வாதாரமாக இப்போதும் இருந்து வருகின்றது அந்த வகையில் பனைமரம் ஏறும் ஒரு நபரின் காணொளி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதில் இருக்கும் நபர் சர்வசாதாரணமாக ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு தாவுகிறார் அதை பார்த்து மேசிலிர்த்து போனவர்கள் அந்த விடியோவை அதிகமாக ஷேர் செய்து வைரலாகி வருகிறார்கள்