மயக்கும் மந்திர பார்வையில் பிக்பாஸ் ரம்யா! ரசிகர்களை ஷாக் ஆக்கும் விதமாக இது வரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ!

Cinema News

மொட்டை மாடி போட்டோ ஒன்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி வரை சென்றுள்ளார் தான் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ் பெண்ணாக அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த ரம்யாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். படங்களில் நடித்து வந்த அவர் கலக்கப்போவது யாரு டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யாவின் நடவடிக்கைகளை கொண்டு பீடியாட்ரிசியன் டாக்டர், சிரித்துக்கொண்டே நறுக் என ஊசி குத்துவார்களே குழந்தைகள் டாக்டர் என கமல் சொன்னது அப்படியே பொருத்தமாக தான் இருந்தது. ஆனால் அண்மையில் ஆரி விசயத்தில் அவர் பொங்கியது தான் உண்மை முகமோ என தெரிந்தது.

ரம்யா கவர்ச்சி உடையில் பல போட்டோ ஹூட் நடித்தி வருகிறார்.இப்போது எல்லாம் அவர் எடுக்கும்  அனைத்து புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அவர் மயக்கும் பார்வையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..!!

uma