மனைவியை விவாகரத்து செய்து ஷிவானியை திருமணம் செய்த பிரபல சீரியல நடிகர்..! அப்போ பாலாஜியுடன் டூயட் பாடியது எல்லாம் பொய்யா..! ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

தொலைக்காட்சி மற்றும் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தினால் இணையத்தில் வைரலாகி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் தான் நடிகை ஷிவானி. குறிப்பாக இவர் நடித்த சீரியலில் நடித்து பல சர்ர்சைகளில் சிக்கி தவித்தார். சர்ச்சைகளின் ராணியாக வலம் வந்த இவர்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் சீசன் 4ல் 5 இடத்திற்குள் இடம் பிடித்தார்.

இதையடுத்து பல விமர்சனங்களையும் சர்ச்சை பேச்சுகளை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சி முன் பகல் நிலவு ஹுரோ அசீமுடன் காதல் இருப்பதாக சீரியலில் இருந்து இருவரும் முடித்து கொண்டனர்.

நடிகர் அசீம் சமீபத்தில் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்தார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் நடிகை ஷிவானியுடன் அதே தொலைக்காட்சி சீரியலில் கமிட்டாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சமுகவலைத்தளத்தில்  இணையவாசிகள் ஷிவானிக்காக மனைவியை விவாகரத்து செய்தீர்களா என்று கேள்வி கேட்டும் வருகிறார்கள். மேலும், இந்த தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதனால் அப்போ பாலாஜி உடன் டூயட் பாடியது எல்லாம் பொய்யா என்ற கேள்வி கேட்கிறார்கள்.

 

uma