மகள் பிறந்தவுடன் தாறுமாறாக ஏறிய சினேகாவின் உடல் எடை! மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள்!!

Cinema News

நடிகை சினேகா தனது மகனுடன் மாஸாக வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இறுதியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்த சினேகா தற்போது வான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு முதல் குழந்தை ஆண் குழந்தை. தற்போது ஆத்யா என்ற மகளும் உள்ளது.

இரண்டாவது குழந்தைக்கு பின்னர் நடிகை சினேகா படு குண்டாக மாறி விட்டார். இதனால் தற்போது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை ஸ்னேகா தனது மகனுடன் உடற்பயிற்சி செய்துவிட்டு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.