”பொம்மி பேக்கரியின்” உண்மையா பெயர் இது தான்! 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூரைப்போற்று படத்தின் நிஜ பேக்கரி!

Cinema News

சூரைப்போற்று படம் பார்த்த ரசிகர்கள்  பொம்மி பேக்கரியை கூகுளில் தேட ஆரம்பத்தி இருகிறார்கள். சூரைப்போற்று படத்தின் நிஜ தம்பதிகள் பேக்கரியின் நிஜ பெயர் மற்றும் கடையின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் நடிப்பில் வெளி வந்த சூரைப்போற்று திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள். அதில் வரும் பொம்மி கதாப்பத்திரத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால் தனக்கு வர போகும் மனைவி பொம்மி மாதரி இருக்க வேண்டும் சென்று நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்கள் போட்டு கொண்டு இருகிறார்கள்.

அதற்கும் மேல் ஒருபடி சென்று கூகுளில் கூட பொம்மி பேக்கரி என்று தேடியுள்ளனர். ஆனால் அதன் நிஜ பெயர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவர்களது உண்மையான புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது.

சூரைப்போற்று படத்தின் அபர்ணாவாக சித்தரிப்பின் நிஜ பெயர் பார்கவி. அந்த பேக்கரியின் பெயர் படத்தில் வந்தது போல பொம்மி பேக்கரி இல்லை அதன் பெயர் ‘Bun World Iyengar Bakery ‘. தற்போது இந்த பேக்கரி 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை கோபிநாத் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

 

 

 

uma